Followers

Tuesday, November 30, 2010

ஜாதிகள் இருக்கிறதடி பாப்பா !!!!

இல்லை என்று சொன்னவரெல்லாம்
தனித்தனியாய் சிரிக்கிறார் ,
அவரவர் ஜாதி சுவரொட்டிகளில் !!!!

1 comment:

Paul said...

:-) அழகு!! மூன்றே வரிகளில் நச்சென்று சங்கதியொன்றை சொல்லியிருக்கிறாய்..! சமூகத்தின் சில விஷயங்களை கூர்ந்து கவனிக்கும் உன் நடை மிகவும் பிடித்திருக்கிறது..!!