Followers

Saturday, November 22, 2008

தவணை மரணம்...

வீதியை கடந்திடும்
ஒவ்வொரு முறையும்...
முற்றத்து வீட்டின்
கொடியில் காய்ந்திடும்
குழந்தையின் துணிகள்
என் மலட்டு கர்ப்பம் தட்டி
உயிர் கொன்று செல்லும்
அவஸ்தையை யாரிடம்
போய் சொல்ல ........

2 comments:

Paul said...

மச்சான்.. நீ உண்மையிலேயே ஒரு பெரிய கவிஞன் தான்டா... இன்னொரு தடவை நீ என்கிட்டே சொல்லாத, 'எனக்கு நல்லா கவிதை எழுத வராது' அப்படினு..

இந்த கவிதை 'simply superb'...

அன்புடன் அருணா said...

மனதை நெகிழ்த்தியது!