Followers

Tuesday, November 4, 2008

அடி வாழை,,,,,,

நாணம் தவிர்,

கொஞ்சி பேசு,

ஆடை குறை,

நெளிவுடன் நட,

பார்வையில் இழு,

பேச்சில் உருக்கு ,

பணம் நினை ,

கற்பை துற,

உன் சுய கனவுகள் மற.......

அம்மாவின் அறிவுரை இது !!!!!!!!

நடிகையின் மகளாய் நான் ....

4 comments:

Paul said...

தலைப்பு சூப்பரு... வரிகளின் "flow" அருமை... man you are rocking...

J said...

ந‌ல்லாயிருக்கு..

தலைப்பு ரொம்ப‌ பிடிச்சிருக்கு...


ஜெ

J said...
This comment has been removed by the author.
ரேவா said...

ந‌ல்லாயிருக்கு..