ஸ்வரகாதலனின் புலம்பல்கள்
நான் கவிஞனும் இல்லை ! இவைகள் கவிதையும் இல்லை !!!
Followers
Friday, September 14, 2012
நீரும் நெருப்பும் ..
சாலையில் நடக்கையில் உரசல்களில்
துளிர் விடும் நெருப்பை
சப்தமின்றி அணைத்து விட்டு போகிறது
உன் குழி கன்ன புன்னகை ..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment